திருவண்ணாமலை நகரத்தில் உள்ள தவ்ஹீத் நகர் மர்கசில் கடந்த 14 - 08 - 2011 அன்று மாலை 4 மணி அளவில் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொருளாளர் தலைமையில் மாணவர் ஒருகிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாநில மாணவர் அணி செயலாளர் அல் அமின் அவர்களும் திருவண்ணமலை மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரியாஸ் அவர்களும் கலந்து கொண்டனர் ,இதில் பல மாணவர்கள் கலந்து பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ் Monday, 22 August 2011
திருவண்ணாமலை நகரத்தில் மாணவர் ஒருகிணைப்பு நிகழ்ச்சி
திருவண்ணாமலை நகரத்தில் உள்ள தவ்ஹீத் நகர் மர்கசில் கடந்த 14 - 08 - 2011 அன்று மாலை 4 மணி அளவில் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொருளாளர் தலைமையில் மாணவர் ஒருகிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாநில மாணவர் அணி செயலாளர் அல் அமின் அவர்களும் திருவண்ணமலை மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரியாஸ் அவர்களும் கலந்து கொண்டனர் ,இதில் பல மாணவர்கள் கலந்து பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment