முஸ்லிம் பெண்களுக்கு பயிற்சி தேவை
- வீரக்கதை ஒண்ணு சொல்றேன் கேளுங்க! என்ற ஃபாரூக், ஒரு வீட்டில் ராத்திரி 10 மணிக்கு 2 திருடர்கள் கதவை தட்டி இருக்காங்க. வீட்டுக்காரர், தெரிஞ்சவங்க யாரோ தட்டுறாங்கன்னு நினைச்சு கதவை திறந்ததும் சரமாரியா அவரை அடிச்சு கீழே போட்டுட்டு வீட்டுக்குள்ளே திருட போயிருக்காங்க. சத்தம் கேட்டு ஓடிவந்த அவரோட மனைவி, கணவனோட நிலையை பார்த்துட்டு ஆவேசமா கிச்சனுக்கு போய் அரிவாளை எடுத்துட்டு வந்து ஒருத்தனை சரமாரியா வெட்டிட்டாள். இதைப்பார்த்த 2வது திருடன் பயந்து, தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடிட்டானாம். வெட்டுபட்டவனும் ரத்தம் சொட்ட சொட்ட ஓடிட்டான். இப்போ அந்த திருடன் ரொம்ப ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் இருக்கானாம் என்றார்.
- பொம்பளைன்னா இப்படித் தாங்க இருக்கணும். இப்படி நாலு பேரு துணிஞ்சு திருடனுங்களை போட்டு தள்ளிட்டா அப்புறம் திருடுறதுக்கு ரொம்ப பயப்படுவானுங்க. போலீசுக்கு பயப்படாதவன் இதுக்காவது பயப்படுவான் என்று ஆவேசமாக சொன்னார் பெரியார் பிரியன்.
- நன்றி : உணர்வு வார இதழ் ( நாடும் நடப்பும் )
- இது போன்ற திருடர்கள், காவி பயங்கரவாதிகள் மற்றும் முஸ்லிம் பெண்களிடம் வம்பு செய்யும் காலிகளிடம் இருந்து அவர்கள் தங்களை காத்துக்கொள்ள தற்காப்பு பயிற்சிகளில் ஈடபட வேண்டியது மிகவும் அவசியம்
No comments:
Post a Comment