Monday 29 April 2013


தவ்ஹீத் நகர் கிளை சார்பாக குழு தாவா

அஸ்ஸலாமு அலைக்கும் 23-04-013 அன்று திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக குழு தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அண்ணாநகர் கிளை சார்பாக விழிபுனர்வு பேனர்

அஸ்ஸலாமு அலைக்கும் 23-04-2013 அன்று திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக விழிபுனர்வு பேனர் வைக்கப்பட்டது

அண்ணாநகர் கிளை சார்பாக புரஜெக்டர் பயான்

திருவண்ணாமலை மாவட்டம் 31-03-2013அன்று அண்ணாநகர் கிளை சார்பாக புரஜெக்டர் பயான் நடைபெற்றது இதில் சமுதயதிமைகள் என்ற தலைப்பில் திரையிடப்பட்டு தாவா செயப்பட்டது 

திருவண்ணாமலை நகரம் சார்பாக மழை வேண்டி தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும் 07-04-2013 அன்று திருவண்ணாமலை நகரம் சார்பாக மழை வேண்டி தொழுகை நடந்தது இதில் 200கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் 

வந்தவாசி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்

வந்தவாசி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக
(14.4.2013)(ஞாயிற்றுக்கிழமை)அன்
று மாலை 7.00 மணி அளவில் ஆலமர தெருவில் தெருமுனை பிரச்சாரம்
நடைபெற்றது. இதில் சகோ.முஸ்தாக் அஹமத் அவர்கள் இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

வந்தவாசி கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்

வந்தவாசி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக
(7.4.2013)(ஞாயிற்றுக்கிழமை)அன்று மாலை 7.00 மணி அளவில் மியண்னா காதர்ஷா தெருவில் தெருமுனை பிரச்சாரம்
நடைபெற்றது. இதில் சகோ.முஸ்தாக் அஹமத் அவர்கள் உரையற்றினார்.

வந்தவாசி கிளை சார்பாக மாதாந்திர பெண்கள்

வந்தவாசி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கிளை சார்பாக மாதாந்திர பெண்கள்
பயான் 7-4-2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4 மணியளவில் தவ்ஹீத்
மர்கஸில் நடைபெற்றது. இதில் ரிஹானா ஆலிமா அவர்கள் பெண்கள் பேணவேண்டிய ஒழுக்கங்கள் என்ற தளைப்பில் உரையற்றினார்

வந்தவாசி கிளை சார்பாக ஷிர்க்குக்கு எதிராக பிரச்சாரம்

வந்தவாசி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக (12.4.2013)(வெள்ளிக்கிழமை) அன்று தாயத்து அணிந்த சகோதரர் ஒருவரிடம் ஷிர்க்குக்கு எதிராக பிரச்சாரம் செய்து அவரது அனுமதியுடன் அகற்றப்பட்டது.

Wednesday 3 April 2013

இன்னும் குறைந்த நாட்களே உள்ளன


அஸ்ஸலாமு அலைக்கும் மிக மிக அவசர உதவி அன்பான சகோதர சகோதரிகளே திருவண்ணாமலை அண்ணாநகர் கிளையில் அல்லாஹ்வின் ஆலயம் அமைய இடம் வாங்க 33,00000/- ரூபாய் வசூலில் இதுவரை 9,50,000/ மட்டுமே வசுல் செய்துஉள்ளது இடம் அக்ரிமெண்ட் முடிய இன்னும் சரியாக 28 நாட்கள் மட்டுமே உள்ளது அல்லாஹ்விற்காக விரைந்து உதவி செயுங்கள்

வங்கி விவரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அண்ணாநகர் கிளை

யூனியன் பேன்க் ஆப் இந்திய
A/c No. 570602010014705
(I F S C Code) : UBI No. 557064

தொடபுக்கு : 9894269762, 9944229364, 9944203310
 

இன்னும் குறைந்த நாட்களே உள்ளன 

சமுத்திரம் கிளை சார்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு திருக் குர் ஆன் தமிழாக்கம்


22-03-2012அன்று திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் கிளை சார்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு திருக் குர் ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் ஓர் வாழும் அற்புதம் என்றDVD நூல்கள் வழங்கி தாவா செயப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

சமுத்திரம் கிளை சார்பாக பொதுக்கூட்டம்


திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ. M.I.சுலைமான் அவர்கள் ”மார்கத்திற்காக வாழ்ந்த நபித்தொழர்கள்” .என்ற தலைப்பிலும் சகோ.முஹம்மத் சலீம் அவர்கள் ”சமுதாய தீமை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……

சமுத்திரம் பொது கூட்டத்தில் நாங்கள்அல்லாஹ்வின்மீதுஆணையிட்டு வரதட்சனை வாங்கமாட்டோம் என உறுதி மொழி எடுக்கும் இளைனர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக குழு தாவா

அஸ்ஸலாமு அலைக்கும் 23-03-2013அன்று திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை சார்பாக குழு தாவா செயப்பட்டது இதில் மாவட்ட பேச்சாளர் சகோ. ரியாஸ் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

திருவண்ணாமலை அண்ணாநகர் கிளையில் அல்லாஹ்வின் ஆலயம் அமைய இடம் வாங்க உதவி செயுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் மிக மிக அவசர உதவி அன்பான சகோதர சகோதரிகளே திருவண்ணாமலை அண்ணாநகர் கிளையில் அல்லாஹ்வின் ஆலயம் அமைய இடம் வாங்க 33,00000/- ரூபாய் வசூலில் இதுவரை 9,50,000/ மட்டுமே வசுல் செய்துஉள்ளது இடம் அக்ரிமெண்ட் முடிய இன்னும் சரியாக 28 நாட்கள் மட்டுமே உள்ளது அல்லாஹ்விற்காக விரைந்து உதவி செயுங்கள்

வங்கி விவரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அண்ணாநகர் கிளை

யூனியன் பேன்க் ஆப் இந்திய
A/c No. 570602010014705
(I F S C Code) : UBI No. 557064

தொடபுக்கு : 9894269762, 9944229364, 9944203310



இன்னும் 26 நாளே உள்ளன