தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையில் கடந்த 22-08-2011 அன்று சகோதரர் அப்துர்ரஹ்மான் பிர்தௌசி அவர்கள் ஏமாற்றாதே! ஏமாறாதே! என்ற தலைப்பில் ஆற்றிய உரை புரஜெக்டர் மூலம் காண்பிக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment