Monday, 8 August 2011

வந்தவாசி கிளையின் சார்பாக வாழ்வாதார உதவி 


வந்தவாசியில் வாழ்வாதார உதவி

 1 - 08 - 2011 அன்று வந்தவாசி நகரத்தில் முஸ்லிம்களின் விடுகள் எரிந்து சாம்பல் ஆயின அவர்களுக்கு உடுத்த  உடையும் இல்லாமல் இருக்க விடும் இல்லாமல் தவித்தன,இச்செய்தியை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாசி கிளை சகோதரர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
அம்மக்களுக்கு நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு அறுதல் சொல்லி அவர்கலுக்கு அரிசி,ஸ்டீல் பத்திரங்கள், பிளாஸ்டிக் பத்திரங்கள்,தலையணி என்று 7நபர்களளுக்கு கொடுக்கப்பட்டது மற்றும் கிளையின் சார்பாக 11,500 ரூபாயும் மற்றும்


 4 ,500 ருபாய் மாவட்டத்தின் சார்பாகவும்  கொடுக்கப்பட்டது,மக்களுக்கு கஷ்டங்கள் என்றால் சிறுதும் தாமதிக்காமல் கலமேறேங்கி மறுமை கூலிக்ககவே பணிசெய்யும் ஒரே ஜமாஅத்,  

மாவட்ட நிர்வாகிகளும் கிளை நிர்வாகிகளும் 
நேரில் சென்று பார்வையிட்டனர் .

எரித்து கிடக்கும் பொருட்கள் 

No comments:

Post a Comment