Sunday 13 November 2011

அதிவேகமாக பயணம் செய்யும் நியூட்ரியான் (Neutrion) கற்றைகள். இயற்பியல் துறையில் மாற்றம் நிகழுமா?


அதிவேகமாக பயணம் செய்யும் நியூட்ரியான் (Neutrion) கற்றைகள். இயற்பியல் துறையில் மாற்றம் நிகழுமா?

light speed-Sun_to_Earth
1905 ஆம்   ஆண்டு முதன்  இன்று  வரை  ஐன்ஸ்டீன்  என்ற  விஞ்ஞானி  உருவாக்கிய  theory  of Special relativity என்ற தத்துவம்  அனைவராலும்  ஏற்றுக்கொள்ளப்பட்டு  உலகிலேயே ஒலிதான் வெற்றிடத்தில் அதி  வேகத்தில்  பயணம்  செய்யக்கூடியது (299 792 458 m / s) என்ற நிலைப்பாடு  உள்ளது . அது  மட்டுமில்லாமல்  (e=mc2) என்ற இந்த  தத்துவத்தை  அடிப்படையாக  கொண்டுதான்  இயற்பியலின்  பெரும்பாலான  மற்ற  தத்துவங்களும்  நிறுவப்பட்டுள்ளன . ஆனால்  தற்போது  110 ஆண்டுகளுக்கும்  மேலாக  நிலைத்து  நிற்கும்  இந்த  அறிவியல்  தத்துவத்தை பொய்ப்பிக்கும்  வகையில்  சுவிட்சர்லாந்தில்  உள்ள  CERN ஆராய்ச்சி  கூடத்தின்  விஞ்ஞானிகள்  அணுவிலும்  சிறிய  வஸ்துக்களான நியூட்ரியான் (Neutrion)   கற்றை  ஒன்றை  அனுப்பி  அது  பயணித்த  வேகத்தை  அளந்த  பொது  அது ஒளியை  விட  60 நானா  செகண்டுகள்  அதிக  வேகத்தில் பயணிப்பதை   தாங்கள்  கண்டுபிடித்திருப்பதாக  அறிவித்துள்ளனர் .

தாங்கள்  அளந்த முறையை  உறுதி  செய்யும்  வகையில் இவர்கள்  இதே  ஆராய்ச்சியை  15 ஆயிரம்  முறை  செய்திருப்பதாகவும்  அறிவித்துள்ளனர் .
இந்த  சோதனை நிரூபிக்கப்பட்டால்  இயற்பியல்  துறையில்  யாரும்  நினைக்காத  மிகப்பெரிய  மாறுதல்கள்  ஏற்படும் . மேலும்  ஐன்ஸ்டீன் இன்  theory of relativity என்ற கொள்கையை  அடிப்படையாக  கொண்டு  உருவாக்கப்பட்டுள்ள பல இயற்பியல் தத்துவங்களின் நிலை கேள்விக்குறிதான்.
கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)



No comments:

Post a Comment