Sunday 27 November 2011

தவ்ஹீத் மர்கசில் தர்பிய முகாம்



27 - 11 - 2011 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் மர்கசில் மதியம் 2:30 மணி முதல் மாலை 6:00 மணிவரை தர்பிய முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சி கிளை நிர்வாகிகள் தலைமை தாங்கினார் சிறப்புரை அஹ்மத் கபீர் ,40 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment