Saturday 19 November 2011

ராதாபுரம் கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி

18 - 11 2011 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு ராதாபுரம் கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அமின் கான் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார் இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்  

No comments:

Post a Comment