Sunday 6 November 2011

திருவண்ணாமலை நகரத்தில் ஹஜ்பெருநாள் தொழுகை










07 - 11 - 2011 அன்று திருவண்ணாமலை நகரத்தில் ஹஜ்பெருநாள் தொழுகை நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார் 
மக்களுக்கு கிளையின் சார்பாக இனிப்பும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment