30 - 07 - 2011 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி தவ்ஹீத் கிளையில் பொதுக்குழு நடைபெற்றது இதில் மாநில செயலாளர் யூசுப் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர் ,மாவட்ட பொருளாளர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் முன்னிலையில் பொதுக்குழு நடைபெற்றது இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கபட்டனர் கிளை தலைவராக S . புகாரி கிளை செயலாளர் S . A . அப்துல் காதர் , கிளை பொருளாளர் A . S . ஜாகிர் ஹுசைன் ,துணை தலைவர் கே.அல்லாஹ் பக்ஸ் மற்றும் துணை செயலாளராக K . அஸ்ரப் அலி ஆகியோர் தேர்ந்தெடுக்க பட்டனர் அல்ஹம்துலில்லாஹ்
--
No comments:
Post a Comment