Friday, 22 July 2011

தவ்ஹீத் நகர் கிளையின் தெருமுனை பிரச்சாரம்


 
22 -07 -2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் திருவண்ணாமலை நகரத்தில் தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் அரபாத் அவர்கள் ரமலான் மதத்தை பற்றி சிறப்புரையாற்றினர் அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment