Saturday, 2 July 2011

அண்ணா நகர் கிளை

அண்ணா நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான்
01 - 07 - 2011 அன்று திருவண்ணாமலை நகரத்தில் அண்ணா நகர் ௧வது தெருவில் அண்ணா நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது "சொர்க்கம் நரகம் " என்ற தலைப்பில் அலிம பாரகதுன் நிஷா உரையாற்றினர் இதில் பல பெண்கள் கலந்து கொண்டனர் 

No comments:

Post a Comment