தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் கடந்த 5-10-2011 அன்று கிறிஸ்துவ பாதிரிமார்களுடன் நேருக்கு நேர் விவாதம், கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரடி கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாமல் 2 நாள் நடக்க வேண்டிய நிகழச்சியை ஒரே நாளில் முடித்துக் கொண்டு சென்று விட்டனர் என்பது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிறிஸ்துவ சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment