23 - 10 - 2011 அன்று திருவண்ணாமலை நகரத்தில் அண்ணா நகர் கிளையின் மாலை 6.30 to இரவு 10.30 மணிவரை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் அண்ணா நகர் கிளையின் தலைமையின் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் "இஸ்லாத்தில் புகுத்தப்பட்ட அனச்சரங்கள்" என்ற தலைப்பில் மாநில பேச்சாளர் அப்துல் ரஹாமன் பிர்தொசி அவர்களும் "முஸ்லிம் பெண்களே ஜாக்கிரதை" என்ற தலைப்பில் சிவகாசி மாவட்ட பேச்சாளர் சுல்தான் இப்ராகிம் அவர்களும் சிறப்புரை யாற்றினார் இந்நிகழ்ச்சியில் பலர்கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 23 October 2011
மாபெரும் பொதுக்கூட்டம்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment