Monday, 20 February 2012

இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering)


இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering)
இன்றைக்கு இந்தியாவில் மிகவும் வேகமாகவும் மாணவர்கள் மத்தியில் விருப்பத்திற்கு உரியதுறையாகவும் இந்த இயந்திர பொறியியல் துறை வளர்ந்து வருகின்றது.
இதற்கு சிறந்த உதாரணமாக இன்றைக்கு பெறுகும் கார் தொழில்சாலைகள் அமைந்துள்ளது.முன்பு ஒரு காலத்தில் கார் என்றாலே அம்பாட்டர் என்றும் பிரிமியர் என்றும் பியேட்என்றும்தான் நமக்கு நினைவில் வரும்காரணம் அந்த3 விதமான கார்கள்தான் இந்தியாவில்பரவலாக வலம்வந்து கொண்டு இருந்ததுஆனால் இன்று எங்கு திரும்பினாலும் விததமானவகையில் புதிய தொழில்நுட்பத்துடன் பல நிறுவனங்களின் கார்கள் வலம்வந்து கொண்டுஇருப்பதை நம்மால் காணமுடிகின்றது.
இதில் நாம் கவணிக்க வேண்டிய விஷயம் என்வென்றால் அனைத்து விதமான வாகணங்களும்தனது வாகண தயரிக்கும் தொழில்சாலையை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிறுவிதயரிப்புகளை செயல்படுத்தி வருவதுதான்.
இதன் உதராணமாக போர்ட், ஹுன்டாய்மாருதிநிஸாண், மஹிந்திரா என்று வாகணங்கள்தயரிக்கும் நிறுவனங்கள் தமிழகத்தில் விளங்குகின்றன.
இது போண்று வாகணங்கள் தயரிக்கும் தொழில்சாலைகள் மட்டும் இல்லாமல் இயந்திரமயமானஇந்த உலகத்தில் அனைத்து இயந்திரங்கள் உபயோகபடுத்தபடும் அனைத்துதுறையிலும் அந்தஇயந்திரத்தை கையாளகைத் தேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் தேவைபடுகின்றனர்.
இன்றைக்கு இந்த இயந்தியங்கள் பயன்படுத்தாத துறையே இல்லை என்று கூறலாம்சரக்குகளைகையாள இயந்திரங்கள் தொழில்சாலைகளில் பொருள்களை பேக்செய்ய இயந்திரங்கள்அதிககணமான பொருட்களை நகர்த்த இயந்திரங்கள், ஒரு பொருளை கீழ்இருந்து மேலும் மேல்இருந்துகீழும் கொண்டு செல்ல இயந்திரங்கள் என இயந்திரங்களின் பயன்பாடு நீண்டு கொண்டேஇருக்கின்றது.
அராய்ச்சிகள் மேற்க்கொண்டு இதுபோன்ற இயந்திரங்களை கண்டுபிடிப்பதற்கும் ஏற்கணவேபயன்பாட்டில் உள்ள பலவிதமாண இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்வதற்க்கும்இயந்திற பொறியியல் படித்த ஒரு வல்லுணர் கண்டிப்பாக தேவைப்படுகிறார்.

படிப்புவிவரம்:
ü  B.E(Mechanical Engineering)
ü  B.Tech(Mechanical Engineering)
ü  M.Tech(Mechanical Enginnering)
ü  M.Sc(Mechanical Engineering)
ü  Diploma in Mechanical Engineering
B.E & B.Tech in Mechanical Engineering
கல்விதகுதி :+2 வில் கணிதம் கொண்ட அறிவியல் பாடதிட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்..
கல்விகாலம் : 4 ஆண்டுகள்.
இந்த பட்டய படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
BE Mechanical Engineering பொருத்தவரை இந்தியாவில் உள்ள பெரும்பாலான பல்கழைகலகங்களும் அந்த பல்கழைகலகங்களுக்கு கீழ்வரும்  பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளும் வழங்குகின்றன.
ஆனால் என்ற படிப்பை இந்தியாவில் ஒரு சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன. அதில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியலை காண்போம்.
1.Anna University, Chennai, Tamilnadu
Telephone : 044-2203001
2.Galgotias College of Engineering & Technology, Noida
Telephone : 91 120 4513800 / 2326874
3.Indian Institutte of Technology, Guwahati, Assam
Telephone : 91 361 2690761
4.Indian Institutte of Technology, Delhi
Telephone : 011 26582222
5.Indian Institutte of Technology, Mumbai
Telephone : 022 25767068
6.Indian Institutte of Technology, Chennai
Telephone : 044 22570509
7.Pondicherry University, Pondicherry
Telephone : 0413 2655179
இவை அல்லாமல் பல தனியார்நிகர்நிலைபல்கலைகழகங்களிலும்பலபொறியியல்கல்லூரியிலும்B.Tech Mechanical Engineering என்றபடிப்புவழங்கப்படுகின்றது.
M.Tech (Mechanical Engineering)
கல்விதகுதி:இயந்திரபொறியியல்துறையில்இளநிலைபொறியாளர்பட்டம்பெற்றுஇருக்கவேண்டும்.
கல்விகாலம்:2 ஆண்டுகள்.
இந்தபட்டயபடிப்பைவழங்கும்கல்விநிறுவனங்கள்:
1. Indian Institutte of Technology, Mumbai
Telephone : 022 25767068
2.Indian Institutte of Technology, Delhi
Telephone : 011 26582222

3.Indian Institutte of Technology, Chennai
Telephone : 044 22570509
4.Indian Institutte of Technology, Kanpur
Telephone : 0512 2597335
5.Indian Institutte of Technology, Roorkee, Uthrakhand
Telephone : 91 1332 285311
6.Indian Institutte of Technology, Guwahati, Assam
Telephone : 91 361 2690761
7.National Institute of Technology, Trichirapalli, Tamilnadu
Telephone : 0431 2503000 / 2504000
8.Anna University, Chennai, Tamilnadu
Telephone : 044-2203001
இவை அல்லாமல் பல தனியார் நிகர்நிலை பல்கலைகழகங்களிலும் பல பொறியியல் கல்லூரியிலும் B.Tech Mechanical Engineering என்ற படிப்பு வழங்கப்படுகின்றது.
M.Sc(Mechanical Enginering)
கல்விதகுதி : இயந்திர பொறியியல் துறையில்` அல்லது இயற்பியல், வேதியல்  துறையில் இளநிலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
கல்விகாலம் : 2 ஆண்டுகள்.
இந்த பட்டய படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
இந்தியாவில்இந்தபட்டயபடிப்பைஒருசிலகல்விநிறுவனங்கள்மட்டுமேவழங்குகின்றன.
1.Indian Institute of Science, Banglore
Telephone : 080 23600757
2.BITS, Pilani, Rajasthan
Telephone : 91 1596 242192
3.Insititute of Mechanical Engineering, Navi Mumbai
Telephone : 022 27743559
Diploma in Mechanical Engineering
இயந்திர பொறியாளர் டிப்ளோம படிப்பு இந்தியாவில் உள்ள அனைத்தி பலிடெக்னிக் கல்லூரிகளிலும் பெரும்பாலும் இருக்கின்றது.

பரங்கிப்பேட்டைT.H.காலீல்லூர்ரஹ்மான்.,MBA
டி.என்.டி.ஜேமாணவர்அணி

No comments:

Post a Comment