Monday, 20 February 2012

தொழில்நுட்பம்


அச்சு தொழில் நுட்பம்(Printing Technology)

அச்சுதொழில்நுட்பம்அச்சகம்
(Printing Technology / Press)

நமது இந்தியாவை மன்னர்கள் ஆட்சி செய்து வந்த கால கட்டத்தில் செய்திகளும்கடிதங்களும் இலை மற்றும் ஓலைகளில் எழுதி அனுப்பப்ட்டு வந்தது.
அல்லது வரலாற்று நிகழ்வுகளை கல்வெட்டுகளில் செதுக்கி வைத்தனர் அந்தகாலகட்டத்தில் அச்சு தொழில் நுட்பத்தின் (Printing Technology) அதிகபட்சவளர்ச்சியாக அது தான் இருந்து வந்தது.
பின்பு சற்று முன்னேரி தட்டச்சு(Type Writer) மூலமாக செய்திகளும் வரலாறுகளும்பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
இன்று அனைத்து துறையும் கணிணி மயமாக்கப்பட்டதால் அனைத்து செய்திகளும்பிரிண்டர்கள் மூலம் அச்சு பிரதியாக எடுத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
காலப் போக்கில் இந்த அச்சு தொழில் நுட்பம் அனைத்து நிறுவனங்களிலும்இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.
ஒரு காலத்தில் தட்டச்சு மூலம் மட்டும் உருவாக்கப்பட்டு வந்த அச்சு பிரதிகள்இந்த வளர்ச்சியின் காரணமாக பல விதமான பிரிண்டர்கள் மூலமாக பல விதமான தரத்தில் வெளிவந்து கொண்டு இருகின்றது.
முன்பு ஒரு காலத்தில் விளம்பரங்கள் ஒரு காகிதத்தில் எழுதப்பட்டு சுவற்றில் ஒட்டப்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வந்தன அல்லது சுவற்றில் எழுதப்பட்டுவந்தன..
அனால் இன்று இந்த விளம்பரங்கள் அச்சு தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் பரிணாம வளர்ச்சி பெற்று திரும்பும் இடமெல்லாம் பேனர்களாக காட்சி அளிக்கின்றது.
இப்படி நாளுக்கு நாள் அச்சிடுவது என்பது இன்றியமையாத ஒரு விஷயமாக மாறியதன் காரணமாக அச்சிட உபயோகப்படும் பிரிண்டர்களின் எண்ணிக்கையும் அதனை கையாள மனித வளமும் அந்த தொழில் நுட்பத்தை பற்றி அராய்ச்சி செய்ய ஆராய்ச்சியாளர்களும் அதிகம் அதிகம் தேவைபடுகின்றனர்.
இதற்கு சிறந்த உதாரணம் இன்று நாடு முழுவதும் உள்ள ஊடக நிறுவனங்கள், விளம்பரங்கள், வடிவமைப்பு நிறுவனங்களில் பெருகிவரும் டெஸ்டாப் பப்லிஸ்ர்(Desktop Publisher) எனும் வேலைவாய்ப்பு
அந்த அச்சுதொழில் நுட்பத்தை பற்றிய படிப்புகளும் இந்தியாவில் வளர்ந்து வருகின்றன
இந்த படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு தங்களின் பட்டத்திற்கு ஏற்றவாறு ஊடகம், விளம்பரம் மற்றும் அச்சுகருவி தயாரிக்கும் நிறுவனம் போன்ற பல நிறுவனங்களில் பல விதமான பதவிகளில் வேலை கிடைக்கின்றது.
படிப்புவிவரம்:
B.Sc(Printing Technology)
M.Sc(Printing Technology)
B.E.(Printing Technology)
M.E(Printing Technology)
B.Tech(Printing Technology)
M.Tech(Printing Technology)
Diploma in Printing technology
போன்ற படிப்புகள் இந்த துறையில் ஒரு சில பல்கலைகழகங்கள் வழங்குகின்றன.
B.Sc(Printing Tecnology)
கல்விதகுதி:+2 படித்துமுடித்துஇருக்கவேண்டும்.
கல்விகாலம்:3 ஆண்டுகள்.
இந்தபட்டயபடிப்பைவழங்கும்கல்விநிறுவனங்கள்:
1.University of Calicut., Calicut
Telephone: 0494 2401144 – 48
2.SIES Graduate School of Technology., Navi, Mumbai
Telephone : 022-27716969.
M.Sc(Printing Technology)
கல்விதகுதி:அறிவியல்சார்ந்தஏதேனும்ஒருஇளநிலைபட்டயபடிப்பு
கல்விகாலம்:2 ஆண்டுகள்.
இந்தபட்டயபடிப்பைவழங்கும்கல்விநிறுவனங்கள்:
1.Anna University, Chennai, Tamilnadu
Telephone : 044-2203001

2.Manipal University, Manipal, Karnataka
Telephone : 91 820 2571978
WEB:www.manipal.edu
B.E(Printing Technology)
கல்விதகுதி:+2 வில்கணிதத்துடன்கூடியபாடதிட்டத்தின்கீழ்தேர்ச்சிபெற்றுஇருக்கவேண்டும்.
கல்விகாலம்:4 ஆண்டுகள்.
இந்தபட்டயபடிப்பைவழங்கும்கல்விநிறுவனங்கள்:
1.Avinashilingham University for Womens, Thadagam, Coimbatore.
Telephone : 91 422 2658716 / 2658145
2.PVGS College of Engineering Technology, Pune.
Telephone : 020 24228258
3.Anna University, Chennai
Telephone :  044-22351723 / 22351126
4.Sowmy (PG) Institute of Technology and Management(SITM), Rewari, Haryana
Telephone : 01274-322404 / 261239
M.E(Printing Technology)
கல்விதகுதி: பெறியியல்படிப்புமுடித்துஇருக்கவேண்டும்.
கல்விகாலம்: 2 ஆண்டுகள்.
இந்தபட்டயபடிப்பைவழங்கும்கல்விநிறுவனங்கள்:
1.Anna University, Chennai
Telephone: 044-22351723 / 22351126
2.Pune Vidhyarthi Griha’s College of Engineering & Technology, Pune, Maharastra.
Telephone : 020-24228258 / 65 / 79`             WEB : www.pvgcoet.ac.in
B.Tech(Printing Technology)
கல்விதகுதி:2 வில்கணிதத்துடன்கூடியபாடதிட்டத்தின்கீழ்தேர்ச்சிபெற்றுஇருக்கவேண்டும்.
கல்விகாலம்:4 ஆண்டுகள்.
இந்தபட்டயபடிப்பைவழங்கும்கல்விநிறுவனங்கள்:
1.University of Calicut., Calicut
Telephone: 0494 2401144 – 48
2.Guru Jambheshwar University of Science & Technology, Hisar, Haryana
Telephone : 01662 263173 / 276192 / 263101
3.Anna University, Chennai
Telephone: 044-22351723 / 22351126
M.Tech(Printing Technology)
கல்விதகுதி:பெறியியல்படிப்புமுடித்துஇருக்கவேண்டும்.
கல்விகாலம்:2 ஆண்டுகள்.
இந்தபட்டயபடிப்பைவழங்கும்கல்விநிறுவனங்கள்:
1.Anna University, Chennai.
Telephone: 044-22351723 / 22351126
2.Cochin University os Science and Technology, Chochin
Telepphone : 91 484 2577290 / 2577550
3. Jambheshwar University of Science & Technology, Hisar, Haryana
Telephone : 01662 263173 / 276192 / 263101
4. Sowmy (PG) Institute of Technology and Management(SITM), Rewari, Haryana
Telephone : 01274-322404 / 261239             WEB: www.sitmrewari.com
5.Pune Vidhyarthi Griha’s College of Engineering & Technology, Pune, Maharastra.
Telephone : 020-24228258 / 65 / 79
6.Manipal University, Manipal, Karnataka
Telephone : 91 820 2571978
Diploma in Printing Technology
கல்விதகுதி:பத்தாம்வகுப்புமுடித்துஇருக்கவேண்டும்
கல்விகாலம்:3 ஆண்டுகள்.
இந்தபட்டயபடிப்பைவழங்கும்கல்விநிறுவனங்கள்:
1.Sivakasi Institute of Printing Technology,Sivakasi, Tamilnadu.
Telephone : 04562 – 230002 / 230003
2.Southern Regional Institute of Printing Technology, Adayar, Chennai.
3.Institute of Printing Technology, Pune, Maharastra.
Telephone : 020 – 27032986 / 9890266620
4.Arasan Ganesan Polytechnic, Sivakasi, Tamilnadu.
Telephone : 04562 – 220616 / 232601
5.Bharatiya Jain Sanghatana College, Pune, Maharastra.
Telephone : 020-27050895 / 27050276
6.Jayaraj Annapackiam CSI Polytechnic College, Thoothukudi, Tamilnadu.
Telephone : 04639-277117 / 279119
7.Nachimuthu Polytechnic College, Pollachi, Tamilnadu.
Telephone : 04259 – 236030 / 236040 / 236050.        WEB : www.nptc.ac.in
8.Northern Regional Institute of Printing Technology, Allahabad, UP
9.Pusa Polytechnic, New Delhi.
Telephone : 011-25847822 / 25843070
10.Regional Institute of Printing Technology, West Bengal.
பரங்கிப்பேட்டைT.H.கலீலுர்ரஹ்மான் MBA
டி.என்.டி.ஜேமாணவர்அணி

No comments:

Post a Comment