Monday, 20 February 2012

தடையை மீறி நடந்த மாணவரணியின் வரதட்சனை ஒழிப்பு பேரணி


தடையை மீறி நடந்த மாணவரணியின் வரதட்சனை ஒழிப்பு பேரணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணியின்  சார்பாகபிப்ரவரி-5 அன்று வரதட்சணை ஒழிப்பு பேரணி நடத்த தீர்மானிக்கப்பட்டுஅனைத்து வேலைகளும்முடுக்கிவிடபட்டனகாவல்துறைக்கு உரிய முறையில்கடிதம் அளிக்கப்பட்டது.அனைத்துவேலைகளும் முடிந்துவிட்ட நிலையில்இரண்டு நாட்களுக்கு முன்புகாவல்துறை இணை ஆணையர் அலுவலகத்தில்இருந்து பேரணி அனுமதி மறுப்பு கடிதம்மாவட்ட தலைமைக்கு கிடைக்கபெற்றதுஇதனை அடுத்து மாவட்ட நிர்வாகிகள்உடனடியாக களத்தில்இறங்கினர்மாவட்ட காவல்துறை இணை ஆணையர் ஹேமாகருணாகரனைசந்திப்பதற்கு இரண்டு நாட்களாக முயற்சித்தும் எந்த வித பதிலும்இல்லை.மேலும் பேரணி மறுக்க பட்டதற்கான காரணங்களை காவல்துறையிடம்கேட்கும் பொழுதுபூசி மொளுகக்கூடிய பதிலையே சொல்லி வந்தனர்.இதையடுத்து தடையை மீறி பேரணியைநடத்த மாவட்ட நிர்வாகம் தீர்மானித்தது.

பிப்ரவரி-5 அன்று மதியம் ஒரு மணியளவில் காவல்துறையினர்மாவட்டஅலுவலகத்தை சுற்றி நின்றனர்தடையை மீறினால் கைது செய்வோம்எனகாவல்துறையால் அறிவிக்கபட்டதுஇறைவனுக்கு மட்டுமே அஞ்சவேண்டும் என்றஏகத்துவ கொள்கையில் வார்தெடுக்கபட்ட TNTJ கோவைமாவட்ட மாணவரணியினர்   பேரணி தொடங்கும் இடம்என அறிவிக்கப்பட்ட மாவட்ட தலைமையில் அணிதிரள ஆரம்பித்தனர்மாணவர்கள்மற்றும் கிளைநிர்வாகிகள் மாவட்ட தலைமையகத்தை முற்றுகையிடஆரம்பித்தவுடன்காவல்துறை இணை ஆணையர் ஹேமா கருணாகரன் மாவட்டதலைமைக்கு வந்தார்பேரணிக்குயாருக்கும் அனுமதி இல்லைஎனவே பேரணிநடத்த கூடாது என அறிவித்தார்மாவட்டநிர்வாகிகள்மாநில பொதுச்செயலாளர்ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் அறிவுறுத்தலின்பெயரில் குறிப்பிட்ட சிலஇடங்களில் பேரணியை நடத்த அனுமதிக்குமாறு  வலியுறுத்தியும் காவல்துறைதெருமுனையோ அல்லது பொதுக்கூட்டமோ  நடத்திகொள்ளுங்கள்,  என்றுகூறினார்இருந்தும் நாம்என்ன நடந்தாலும்பேரணியைநடத்த வேண்டும்என்பது கூடியிருந்த அனைத்து மக்களின் விருப்பமாக இருந்தது.

காவல்துறையின் தடையை மீறி  TNTJ கோவை மாவட்ட மாணவரணியின்வரதட்சனைக்கு எதிரான பேரணி பிலால் நகர்பொன்விழாநகர்சாரமேடுஉள்ளிட்ட அணைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து தெருக்களிலும்பேரணிசென்றதுஜமாத்தாரேஜமாத்தாரேவரதட்சனைக்கு  கமிசன்வாங்கும்ஜமாத்தாரே என்பன போன்ற கோஷங்கள் இந்த பேரணியைகண்டுகொண்டிருந்த மக்கள்மனதில் சிறுமாற்றத்தை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment