Tuesday, 27 March 2012

தமுமுக புகார் பொய்யானது – நீதிமன்றம் தீர்ப்பு


தமுமுக புகார் பொய்யானது – நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2004 ஆம் ஆண்டு உண்ரவு அலுவலகத்தில் தமுமுக ரவுடிகளால் ஏ.எஸ் அலாவுத்தீன் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.
உணர்வு வார இதழ் பண்டல்களையும் ரவுகிடிகள் சேதப்படுத்தினார்கள. இது குறித்து காவல் துறையினர் தமுமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து அந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த வழக்குக்கு போட்டியாக தமுமுகவினர் அலாவுத்தீன் , தவ்பீக் , நூருத்தீன் ஆகியோர் மீது பொய்ய் புகார் அளித்து போட்டி வழக்கு பதிவு செய்தனர்.
இரண்டு வழக்குகளும் 2004 முதல் விசாரணையில் இருந்து வந்தன.
இப்போது தமுமுகவினர் பொய்ப்புகார் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபணமாகவில்லை எனக்கூறி நீதி மன்றம் அலாவுத்தீன் உள்ளிட்ட தவ்ஹீத் சகோதரர்கள் குற்றமற்றவர்கள் என்று இப்போது தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பை இங்கே வெளியிடுகிறோம்.
7  பக்கங்கள் கொண்ட கோர்ட் தீர்ப்பின் நகலை PDF வடிவில் பார்க்க : (click the image)
நமது புகாரின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment