சென்ற வார கேள்வி : மறுமையில் மக்கள் எத்தனை பிரிவாக பிரிவார்கள்? அப் பிரிவினர்களின் நிலை எவ்வாறு இருக்கும்?
பதில் :
மறுமையில் மக்கள் 3 பிரிவாக பிரிவார்கள் {56 : 7 } முதல் வகையினர் வலப்புறத்தில் இருப்போர், இரண்டாம் வகையினர் இடது புறத்தில் இருப்போர், மூன்றாவது வகையினர் முந்தியோர், முதல் வகையினரில் ஒரு தொகையினரும், கடைசி வகையினரில் சிறு தொகையினரும் அலங்கரிக்க பட்ட கட்டில்களில் இருப்பார்கள் , ஒருவரை ஒருவர் எதிர் நோக்கி அவற்றின் மீது சாய்திருப்பார்கள் {56 : 8 - 16 }

No comments:
Post a Comment