ANTI  DOWRY CAMPAIGN 


1. Behave manly, depend on your earnings, Why demand dowry?

2. Men Who Are Cowardly, Depend on a Girl’s Dowry

3. Several lives sacrificed for dowry, stop this sacrilege.

4. Those who burn brides need to be hanged.

5. Islam encourages MAHAR(BRIDAL GIFT) Why demand dowry ?
ஒழிப்பு 


பெண்களே..! வரதட்சணை(சீரு)க்கு எதிரான போரில் இணைவீர்..!

திருமண சந்தையில் விலையுண்டோ..? மாப்பிள்ளைக்கு...


வரதட்சணை ஒன்றும் 
உனக்கு வரமல்ல.. 

நீயாகவே வாங்கிக்கொண்ட 
சாபமே அன்றி வேறல்ல.. 


வரதட்சணை வாங்கவென்றே.. 
நீ படித்துப்பெற்றது பட்டமல்ல.. 

வரதட்சணை வாங்கி பெண்ணிடம் 
நீ ஆயுள் கைதி ஆகப்போகின்ற நாள் வெகு தூரமல்ல.. 

பின்னே பெண்ணிடம் நீ வாங்கப்போகும் 
வதையை யாரிடம் போய் சொல்ல.. 

பொருளாக வாங்கி உன் வாய்க்கு 
நீயே போட்டுக்கொண்ட பூட்டு அது.. 

பணமாக வாங்கி நீயாகவே 
சிக்கித்தவிக்கும் சிறையும் அது.. 

வரதட்சணை வாங்கியவனே உனக்கு 
பிறந்துவிட்டால் ஐந்து பெண் பிள்ளை.. 

உனக்கு கைக்கூலி கொடுக்க எவ்வளவு 
பாடு பட்டிருப்பார் ஓர் தந்தை இதை உணர்த்து கொள்ள.. 

எதற்கெல்லாமோ போராடும் மானிடனே.. 
ஓர் நாளேனும் வரதட்சணை ஒழிய வாழ் ஏந்திப்போராடுவாயா...? 


Thanks To - Nazeer & reachislam.tk