தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக மாபெரும் சமூக நல்லிணக்க பொதுக் கூட்டம் மதுரை ரோட்டில் கடந்த 11-9-2011 அன்று நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் உறுதியான நம்பிக்கை என்ற தலைப்பிலும் மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் இஸ்லாம் கூறும் மனித நேயம் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். இதல் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்து லில்லாஹ்!
No comments:
Post a Comment