Monday, 19 September 2011

பெண்களே ஜாக்கிரதை என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளையில் கடந்த 12-9-2011 அன்று பெண்களே ஜாக்கிரதை என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. பிறசமய சகோதரிகள் உட்பட முஸ்லிம் சகோதரிகளிடையே இது விநியோகம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment