02 - 08 - 2011 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் கிளையில் கிளை செயலாளர் அன்சர் ,கிளை துணை செயலாளர் பிஸ்மில்லாஹ் ,கிளை துணை தலைவர் கதிர் மற்றும் மாவட்ட செயலாளர் அமின் கான் இவர்கள் முன்னிலையில் ஒரு மாற்று மத சகோதரர் செட் என்கிறவர் ,அவரே தானாக முன்வந்து இஸ்லாத்தை தன் வழக்கை நெறியாக ஏற்று கொண்டு அப்துல் ரஹ்மான் என தன் பெயரை மாற்றி கொண்டார் அல்ஹம்துலில்லாஹ் ,கிளை நிர்வாகிகள் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விளக்கியதுடன் அவருக்கு இஸ்லாத்தை அறிந்திட முன்று மாத பயிர்த்சிக்கு அனுப்ப உள்ளனர்
No comments:
Post a Comment