நான் முஸ்லிம் தஃவா >> பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக கடந்த 9-9-2011 அன்று அலங்காநல்லூர் கிராமத்தில் தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரண்டு சகோதரிகள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் !
மேலும் அன்ற தினம அந்த பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
No comments:
Post a Comment