பிறை தேட வேண்டியநாளான மே 21 ஆம் தேதி திங்கள் கிழமை மக்ரிபிற்கு பிறகு
மேகமூட்டத்தின் காரணமாக தமிழகத்தில் எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும்
வரவில்லை.
எனவே மேகமூட்டமாக இருந்தால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற நபி வழியின் அடிப்படையில் ஜமாஅத்துல் ஆகிர் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, மே 22ஆம் தேதி செவ்வாய் கிழமை மக்ரிபிலிருந்து ரஜப் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

No comments:
Post a Comment