அமெரிக்காவின் "டைம்" இதழின் டாப் 100 மனிதர்கள்
மூன்றாம் இடத்தில் (?) நரேந்திரமோடி.
இதில்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மூன்றாவது இடம் என்று அதன் தற்போதைய
நிகழ்வுகள் சொல்கின்றன. ஆம் இது வரைக்கும் டாப் 100 மனிதர்கள் பட்டியலில்
மோடிக்கு ஆதரவாக பதியப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 256003 மோடிக்கு எதிராக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 265664 ஆதரவாக கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இவர் பட்டியலில் இடம்பெறக் கூடாது என்று வாக்குப் பதிவாகியுள்ளது.
மோடி
பட்டியலில் இடம் பெற வேண்டும் என்று வாக்களித்தவர்களை விட இவர் பட்டியலில்
இடம் பெறக் கூடாது என்று சுமார் பத்தாயிரம் பேர் கூடுதலாக
வாக்களித்துள்ளார்கள்.
இவரைப்
பற்றி டைம் இதழின் வாக்களிக்கும் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள
செய்தியில் இந்தியாவை வழிநடத்திச் செல்ல சிறந்த பிரதமராகும் வாய்ப்பு
இருப்பதாகவும், ஆனால் பல்லாயிரக் கணக்கான முஸ்லீம்களை இவர் கொலை செய்த
காரணத்தினால் இவர் முஸ்லீம்களுக்கு எதிரி என்ற பின்னடைவை
சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்
இதுவரைக்கும் (இந்தச் செய்தி எழுதப்படும் வரை) மோடிக்குக்
கிடைத்திருக்கும் வாக்கின் அடிப்படையில் டாப் 100 மனிதர்கள் பட்டியலில்
மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
மோடி தவிர்த்து டாப் 100 மனிதர்கள் பட்டியலில் இந்தியாவின் சார்பாக 22வது இடத்தில் அன்னா ஹசாரேயும், சச்சின் டென்டுல்கர் 30வது இடத்திலும் 45வது இடத்தில் நிதிஷ் குமாரும் சல்மான்கான் 71 வது இடத்தையும் பிடித்துள்ளார்கள்.

ஹமீத் கர்சாயி யும் பட்டியலுக்கு பரிந்துரை செய்யப்பட்டாலும் இவர் இன்னும் 100 க்குள் நுழையவே இல்லை.
பாகிஸ்தானின்
முன்னால் கிரிக்கட் வீரரும் தற்போதைய முக்கிய எதிர்கட்சியின் தலைவருமான
இம்ரான் கான் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற முஸ்லீம் பெண்மணி தவக்குல் கர்மான் இதுவரை 71 வது இடத்தில் இருக்கிறார்.
ஈரானின்
ஷீயா மத தலைவர் ஆயதுல்லாஹ் அலி காமனி 79 வது இடத்தில் இருக்கிறார். 21 வது
இடத்தை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பிடித்துள்ளார். ஒபாமாவி மணைவி
மிச்சல் ஒபாமா 41வது இடத்திலும் 44வது இடத்தை பேஸ்புக் சமூக வலை தளத்தின்
உரிமையாளர் மார்க் ஷுக்கர் பேக்கும் பெற்றுள்ளனர்.
டைம்' இதழின் மார்ச் 26 தேதியிட்ட அட்டைப்படம் தாங்கிவந்த சொற்றொடர் இதுதான்: "Modi means business but can he lead India?"
"Boy from the backyard" என்ற தலைப்பிட்ட கவர் ஸ்டோரியில், 'சர்ச்சைக்குரிய, லட்சிய நோக்குடைய, கூர்மதிமிக்க அரசியல்வாதி' என வருணிக்கிறது 'டைம்'.
இந்தியாவின்
பின்னடைவுக்குக் காரணமான ஊழலையும் பற்றாக்குறையையும் அப்புறப்படுத்தக்
கூடிய திறன்படைத்த தலைவர் என நரேந்திர மோடியைக் அந்தக் கட்டுரை
குறிப்பிடுகின்றது.
டைம்
பத்திரிக்கையின் டாப் 100 மனிதர்கள் பட்டியல் தொடர்பாக வாக்களிக்கும்
இறுதி நாளாக ஏப்ரல் 06 (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. மொத்த முடிவு
ஏப்ரல் 17ல் வெளியிடப்படும் என்று டைம் பத்திரிக்கை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா காட்டம்.
டைம் இதழ் தற்போது நடத்தி வரும் உலகின் 100 சக்தி
வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் தனது பெயரும் இடம் பெறுவதற்காக மோசடி
வேலைகளை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செய்து வருவதாக காங்கிரஸ் கட்சி
குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா கூறுகையில்,
இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா கூறுகையில்,
குஜராத்
அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான
இமெயில்களை மோடி அனுப்பியுள்ளார். அதில் டைம் இதழின் ஆன்லைன்
கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆம்
பட்டனை அழுத்துமாறு பொதுமக்களை மோடியின் மக்கள் தொடர்பாளர்கள் கேட்டுக்
கொண்டுள்ளனர். உலகில் எந்த தலைவரும் மோடியைப் போன்று செய்ததில்லை.
இதெல்லாம் டைம் இதழின் பட்டியலில் வரவேண்டும் என்ற சாதாரண
காரணத்துக்காகத்தான்.
மோடிக்கு ஆதரவு பெருகுவது போலத் தெரிந்தாலும், அவருக்கு நோ சொன்னவர்களும் கணிசமான அளவில் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 56,859 ஆகும்.
மோடிக்கு ஆதரவு பெருகுவது போலத் தெரிந்தாலும், அவருக்கு நோ சொன்னவர்களும் கணிசமான அளவில் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 56,859 ஆகும்.
மோடியைப்
போல ஒரு மோசடிக்காரர் யாருமே இருக்க முடியாது. குஜராத்தில் சட்டம் ஒழுங்கு
சீர்குலைந்து போய்க் கிடக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட்டிலிருந்து 16,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.
மோடி விழாக்களுக்கு எப்படிக் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள், பாஜகவுக்காக எப்படி நிதி வசூலிக்கிறார்கள் என்பதைப் பார்த்துத்தான் போலீஸாருக்கு பதவி உயர்வு உள்ளிட்டவற்றை வழங்குகிறார்கள் என்றார் அவர்.
மோடி விழாக்களுக்கு எப்படிக் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள், பாஜகவுக்காக எப்படி நிதி வசூலிக்கிறார்கள் என்பதைப் பார்த்துத்தான் போலீஸாருக்கு பதவி உயர்வு உள்ளிட்டவற்றை வழங்குகிறார்கள் என்றார் அவர்.
உலகின் முதலிடம் பிடிக்க வேண்டிய கொலைகாரன்.
குஜராத்
மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மோடி பல்லாயிரக் கணக்கான முஸ்லீம்களை
அநியாயமாக கொலை செய்த படு பாவி. ஆனால் உலக அளவில் இவருக்கு டாப் 100
மனிதர்கள் பட்டியலில் முதலிடம் வேண்டுமாம்.
ஹிட்லரை விட கொடூர குணம் கொண்ட கொலைகாரன் நர மோடிக்கு உலகின் டாப் 100 கொலைகாரர்கள் பட்டியல் என்றொன்றை உருவாக்கி அதில் முதலிடம் கொடுத்தால் வரவேற்கக் கூடியதாக அது அமையும்.
ஹிட்லரை விட கொடூர குணம் கொண்ட கொலைகாரன் நர மோடிக்கு உலகின் டாப் 100 கொலைகாரர்கள் பட்டியல் என்றொன்றை உருவாக்கி அதில் முதலிடம் கொடுத்தால் வரவேற்கக் கூடியதாக அது அமையும்.
RASMIN M.I.Sc
No comments:
Post a Comment