குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற பிலிப்பைன்ஸ் சகோதரி

அவர் தனது பெயரை அஸ்மா என்றும் அவருடைய மகளுக்கு அஸ்பின் என்றும் மாற்றிக்கொண்டனர்.
இவர்களுக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களின் மனைவி சுமையாஹ் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கி கூறினார்கள். நூல்கள் மற்றும் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.
Thanks To : www.tntj.net
No comments:
Post a Comment