ராதாபுரம் கிளையில் இஸ்லாமிய மார்க்க பொதுக்கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் கிளையில் சனிக்கிழமை 7 - 04 - 2012 அன்று மாலை 7.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை இஸ்லாமிய மார்க்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சகோதரர் ஹபிபுர் ரஹ்மான் அவர்கள் சுன்னத் ஜமாஅத் யார்? என்ற தலைப்பிலும்,சகோதரர் பக்கிர் முஹம்மத் அல்தாபி (மேலாண்மை குழு உறுப்பினர்) அவர்கள் சமரசமில்ல சத்திய கொள்கை என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment