27 - 11 - 2011 ஞாயிற்று கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக குடும்பவியல் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் அலிம பாரகதுன்நிஷா உரையாற்றினார்கள் இந்நிகழ்ச்சியில் 70 கும் மேற்பட்டோர் கலந்து கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment