நபிகள்
நாயகத்தை கொச்சைபடுத்தி திரைப்படம் தயாரித்த Nakoula Basseley Nakoula
என்பவன் அமெரிக்க போலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளான்.இவன் நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி படத்தை தயார் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்படவில்லை.
கடந்த 2010 ஆம் ஆண்டு வங்கி மோசடியில் இவன் கைதாகி பினையில் வெளிவந்தான்.
கோர்ட் இவனை அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் இன்டர்நெட்டை பயன்படுத்தக் கூடாது புனைப் பெயர் வைக்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் பினையில் விட்டது.
தற்போது இந்த படத்தை தயாரித்து அதை Youtube ல் புனைப் பெயரில் அப்லோடு செய்து கோர்ட் விதித்த நிபந்தனைகளை மீறி உள்ள குற்றத்திற்காக ஃபெடரல் கோர்ட் நீதிபதிமன்றம் பினையில்லாத கைது உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது.
மேலும் அதிகாரிகளிடம் நான் இந்த படத்தை தயாரிக்க வில்லை Youtube ல் அப்லோடு செய்யவில்லை என பொய் கூறிய காரணத்திற்காகவும் அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
No comments:
Post a Comment