Sunday, 30 November 2014

தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக தவ்ஹீத் மர்கஸில் "கணினி வகுப்பு பயிற்சி"


30-11-2014 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக தவ்ஹீத் மர்கஸில் "கணினி வகுப்பு பயிற்சி" இரண்டாம் வாரமாக நடைபெற்றது இதில் ஆசிரியர் A.அப்சல் B.E அவர்கள் வகுப்பு நடத்தினார்,இந்நிகழ்ச்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை கலந்துகொண்டு பயனடைந்தனர்...

மருத்துவ உதவி

30-11-2014 அன்று திருவண்ணாமலை அண்ணா நகர் கிளை மற்றும் தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக ஒரு எழை மூதாதையருக்கு மருத்துவ உதவி
யாக ரூபாய் ₹ 3,000/- கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...