வந்தவாசி கிளை சார்பாக ஒரு சகோதரருக்கு வாழ்வாதர உதவி ரூ.5800
கிளை நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
வந்தவாசி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக மாதாந்திர பெண்கள்பயான் 3-11-2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4 மணியளவில் தவ்ஹீத்மர்கஸில் நடைபெற்றது. இதில் ரிஹானா ஆலிமா அவர்கள் மறுமை சிந்தனை என்றதளைப்பில் உரையற்றினார்