திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 30-04-2013 அன்று ஏழை சகோதரர்களுக்கு தவ்ஹீத் மர்கஸில் இலவசமாக கத்னா செய்யப்பட்டது……
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 29-04-2013 அன்று மதரஸாவில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு இலவசமாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது…….