Wednesday, 3 April 2013

திருவண்ணாமலை அண்ணாநகர் கிளையில் அல்லாஹ்வின் ஆலயம் அமைய இடம் வாங்க உதவி செயுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் மிக மிக அவசர உதவி அன்பான சகோதர சகோதரிகளே திருவண்ணாமலை அண்ணாநகர் கிளையில் அல்லாஹ்வின் ஆலயம் அமைய இடம் வாங்க 33,00000/- ரூபாய் வசூலில் இதுவரை 9,50,000/ மட்டுமே வசுல் செய்துஉள்ளது இடம் அக்ரிமெண்ட் முடிய இன்னும் சரியாக 28 நாட்கள் மட்டுமே உள்ளது அல்லாஹ்விற்காக விரைந்து உதவி செயுங்கள்

வங்கி விவரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அண்ணாநகர் கிளை

யூனியன் பேன்க் ஆப் இந்திய
A/c No. 570602010014705
(I F S C Code) : UBI No. 557064

தொடபுக்கு : 9894269762, 9944229364, 9944203310



இன்னும் 26 நாளே உள்ளன 

Friday, 1 February 2013

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் அவர்களை சந்தித்து விஸ்வருபம் திரைப்படம் நிரந்தர தடை விதிக்குமாறு மனு



அஸ்ஸலமு அலைக்கும் 31-01-2013 அன்று திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியாளர் திரு .விஜய் பின்கிலோ அவர்களை சந்தித்து விஸ்வருபம் திரைப்படம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நிரந்தர தடை விதிக்குமாறு மனு திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஹயாத் பாஷா வ்ழங்கினர் உடன் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் அல்ல்ஹம்துல்லிலாஹ்