16 - 09 - 2012 ஞாயிற்று கிழமை அன்று மாலை 3.00 மணிமுதல் 6.30 மணிவரை அண்ணாநகர் மர்கசில் தர்பிய முகாம் நடைபெற்றது சகோதரர் தொவ்பிக் அவர்கள் உரையாற்றினார் இதில் பலர் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
கடந்த 15-09-2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக அமெரிக்க அரசை
கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் 500 கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள்
கலந்து கொண்டனர் இதில் சகோதரர் ஹபிபுர் ரஹாமன் கண்டன உரை
நிகழ்த்தினார்கள்.
-
-
-