Friday, 3 February 2012

அண்ணா நகர் கிளை தஃவா

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நகர் கிளையில் கடந்த 8-1-2012 அன்று புரோஜக்ட்டர் மூலம் பி.ஜே அவர்கள் உரையாற்றிய சொற்பொழிவு திரையிடப்பட்டு பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம் – திருவண்ணாமலை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை கிளையின் சார்பாக கடந்த 18/12/2011 ஞாயிற்றுக்கிழமையன்று கல்லூரி இறுதியாண்டு படித்து முடித்த மாணவர்களுக்காக “வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்” நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் ஷபி அவர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறுவது பற்றிய நுணுக்கங்களை எடுத்துரைத்தார், ஹாஜி சமுதாய நிலை குறித்து உரையாற்றினார்கள் . மாணவர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்