Saturday, 3 September 2011

தவ்ஹீத் கிளையில் 26,442 \- ரூபாய்க்கு பித்ரா கொடுக்க பட்டது




30 - 08 -2011 அன்று திருவண்ணாமலை நகரத்தில் உள்ள தவ்ஹீத் கிளையில் 26,442 \- (Twenty six thousand four hundred and fourty two India rupees) ரூபாய்க்கு பித்ரா கொடுக்க பட்டது ஒரு நபருக்கு 234 ருபாய் விகிதம் 113 நபர்களளுக்கு சமையல் பொருட்கள் அளிக்க பட்டது அல்ஹம்துலில்லாஹ் 
-- 

வந்தவாசி கிளையில் பித்ரா விநியோகம் ருபாய் 66,990 செய்யப்பட்டது

30 - 08 - 2011 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி கிளையில் பித்ரா விநியோகம் ருபாய் 66,990 செய்யப்பட்டது ,ஒரு நபருக்கு ருபாய்  203 விதம் 330 நபர்களுக்கு பித்ரா வழங்கபட்டது  அல்ஹம்துலில்லாஹ்