மின்சக்தியில் இயங்கும் ஆற்றல் கொண்ட BMW எனும் நவீன எலிக்ட்ரானிக்கல்
மோட்டார் வண்டியினை ஜெர்மன் நிறுவனம் ஒன்று தயாரித்து
அறிமுகப்படுத்தியுள்ளது. சூழலுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைக்கப்பட்டுள்ள
இவ்வண்டி அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சிறப்பு மின்கலத்தினைக் கொண்டே
இயங்குகின்றது. இம்மின்கலத்தினை ஒரு முறை சார்ச் செய்வதன் மூலம் 62 மைல்கள்
தூரம் பயணிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும், இதன் அதி உச்ச வேக
வரையறையாக மணிக்கு 75 மைல்கள் என்ற வேகத்தில் பயணிக்கக் கூடியது என்பதும்
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment