நியாயப்படுத்தப்படும் பஸ் பயணம்
பாக்கர்
அன்னியப் பெண்ணுடன் பயணம் செய்த விஷயம் மின்னஞ்சல் வழியாக மீண்டும்
விவாதிக்கப் படுகிறது. அதில் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்படுவதால்
அது குறித்து விளக்கும் அவசியம் ஏற்படுகிறது.
பாக்கர் பகல் நேரத்தில் 4 அல்லது 5 மணி நேரம் பயணம் செய்தார் என்றும் இது தவறா என்றும் அவர் சார்பில் எழுதுபவர்கள் சொல்கிறார்கள்.
அது குறித்த உண்மைகள் வருமாறு:
1-பாக்கர்
பயணம் செய்தது பகலில் அல்ல. இரவில் தான். பயணம் செய்த நேரம் 10 மணி
நேரத்துக்கும் அதிகமாகும். 4 மணி நேரத்தில் சென்னையில் இருந்து
கோவில்பட்டிக்குச் செல்லும் விரைவு வாகனம் இன்னும் இந்தியாவில்
அறிமுகமாகவில்லை.
2-
ரதிமீனா பேருந்து ஆங்காங்கே நிறுத்தி மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்து
அல்ல. அப்படி இருந்தால் விளக்குகளை எறிய விட்டு பயணம் செய்வார்கள். முன்
பதிவு செய்தவர்களை மட்டுமே ஏற்றிச் செல்வதால் புறப்பட்ட உடன் விளக்கு
அணைக்கப்பட்டு விடும்.
3-அந்நியப்
பெண் தற்செயலாக பாக்கர் அருகில் அமர வைக்கப்படவில்லை. மாறாக அந்தப் பெண்
பாக்கரால் சென்னைக்கு வரவழைக்கப்படுகிறார். பாக்கர் தனது காரை எடுத்துச்
சென்று பேருந்து நில்லையத்தில் இருந்து அழைத்து வந்தார்.
4- அந்தப் பெண்ணுக்கும் பாக்கருக்கும் சேர்த்து பாக்கரின் ஊழியர் மைதீன் தான் பாக்கர் செலவில் டிக்கெட் எடுத்தர்.
5- வீராணம் நிகழ்ச்சிக்கு செல்லும் போது அந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்றார். அந்தப் பெண் கோவில்பட்டியில் இறக்கி விட்டார்.
6-
அவர் மங்கலான வெளிச்சத்தில் சில்மிஷம் செய்ததை அந்தப் பேருந்தில் பயணம்
செய்த ஒரு சகோதரர் பார்த்து விட்டு எழுத்து மூலம் புகார் செய்தார்.
பாக்கரை
நேரில் விசாரித்த் போது தான் ஒன்றும் செய்யவில்லை என்றும் அந்தப் பெண்
தான் தன்னிடம் வரம்பு மீறி நடந்ததாகவும் ஒப்புக் கொண்டார். இன்னும் பல
விஷயங்க்ளையும் ஒப்புக் கொண்டார்.
உண்மைக்கு
மாற்றமாக மின்னஞ்சலில் பொய்களைப் பரப்பினால் முழு விபரத்தையும்
ஆதாரத்துடன் சொல்லும் நிலை ஏற்படும் என்பதைத் தெரிவிக்கிறேன்.
ஒரு பெண் தன்னந்தனியாக பயணம் செய்வது வேறு. இது வேறு.
அன்னிய் ஆணுடன்
ஏற்கனவே அறிமுகமான ஆணுடன்
முன் கூட்டியே திட்டமிட்டு
10 மணி நேரம்
கும்மிருட்டில்
அருகருகே ஒட்டி உரசிக் கொண்டு
பயணம் செய்வது வேறு
இது பயணம் செய்வது தொடர்பான பிரச்ச்னை அல்ல. அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பது தொடர்பானது.
இந்தக் கேவலத்தை நியாயப்படுத்தி யாராவது பேசினால் இதை நீங்கள் உங்கள் விஷயத்தில் கடைப்பிடிப்பீர்களா? அல்லது உங்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் இனி அப்படி நட்ப்பதற்கு அனுமதிப்பீர்களா? என்பது தான் கேள்வி.
மார்க்கத்தில்
அப்பட்டமாக அறியப்பட்ட ஒரு அசிங்கத்தை நியாயப்படுத்த முயன்றால் அதன்
விளைவு கடுமையாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இது பற்றி முழு விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்
இது பற்றி முழு விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்
நன்றி http://www.onlineintj.com
No comments:
Post a Comment