செய்யார் கிளையின் சார்பாக ஒரு கிருத்துவ சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் DVD க்களும் வழங்கப்பட்டன.
23 - 07 - 2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் கிளையின் சார்பாக கிளையின் தலைவர் முன்னிலையில் ஒரு கிருத்துவ சகோதரருக்கு இஸ்லாத்தை அதன் துய வடிவில் அறிந்து கொள்ள திருக்குர்ஆன் தமிழாக்கமும் மற்றும் பைபிள் இறைவேதமா? திருக்குர்ஆன்
இறைவேதமா ? DVD க்களும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment