Tuesday, 3 July 2012

அண்ணாநகர் கிளை தஃவா


திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளையில் கடந்த 24-6-2012 அன்று நாங்கள் சொல்வது என்ன என்ற சொற்பொழிவு ப்ரோஜக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது.
மேலும் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்து கயிறு கழற்றப்பட்டது.

No comments:

Post a Comment