ம.ம.கட்சியின் சமுதாய சேவைகள்...
பாபரி மஸ்ஜித் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது
தர்காவிற்க்கு அழைக்கும் ஏகத்துவவாதிகள்
சுவாமிகளுக்கு ஒளிரும் விளக்கு
என்றும் ம(டமை)க்கள் சேவையில்(?) ம.ம.கட்(சீ)...
ம.ம
கட்சி என்ற ஒரு கட்சி நாங்கள் இஸ்லாமிய சதாயத்திற்க்காக
பாடுபடப்போகின்றோம், இஸ்லாமிய சமுதாயத்தை முன்னேற்றப்போகின்றோம் என சொல்லி
புறப்பட்டு ஓட்டு பிரக்கியதை நாம் எல்லோரும் அரிந்ததே. ஆனால் நாம் இவர்கள்
செய்த ஊழல்கள் மற்றும் சமுதாய துரோகங்கள் ஆகியவற்றை தேர்தலுக்கு முன்னரே
வெளிச்சத்திற்க்கு கொண்டு வந்தோம். மேலும் இந்த ம.ம.கட்சி ஏதேனும்
தொகுதியில் வென்றாலும் இவர்கள் தங்களுடைய வயிற்றை நிறைப்பார்களே தவிர
இஸ்லாமிய சமுதாயத்திற்க்கு ஒன்று செய்யபோவதில்லை என்றும் கூறி வந்தோம்.
ஏதோ இவர்கள் தொகுதியே பிடித்தார்கள்.
சட்டமன்ற உறுப்பினராக ஆனது தான் மிச்சம். இதுவரை நமது இஸ்லாமிய சமுதாயம்
முன்னேறும் வகையில் வேலை செய்யாததை தவிர மற்ற எல்ல மானங்கெட்ட வேலைகளையும்
ஓய்வில்லாமல் செய்து வருகிறார்கள். அந்த செயல்பாடுகளை இந்த பதிவில்
புகைப்படமாக உங்களுக்காக வழங்குகின்றோம்... (கோபத்தை அடக்க முடியாதவர்கள்
இந்த புகைப்படங்களை பார்க்காமலிருப்பது நல்லது)
பாதம் தொட்டு ஓட்டு கேட்ட ம.ம.கட்சி
சன் டி.விக்கு ஆம்புலன்ஸ் சேவைபாபரி மஸ்ஜித் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது
சாய் பாபா இ(ழ)றப்பிற்க்கு வருத்தம்
ஏசிவின் புகழ்பாடு ம.ம.கச்சி
சொல் ஒன்று..! செயல் மூன்று (பொன்னாடை)சுவாமிகளுக்கு ஒளிரும் விளக்கு
சிறப்பு துஆ அழைப்பிதழ்
என்றும் ம(டமை)க்கள் சேவையில்(?) ம.ம.கட்(சீ)...
No comments:
Post a Comment