Tuesday, 31 July 2012

கிருத்துவ சகோதரர் ஒருவருக்கு இறைவேதம் எது என்ற தலைப்பில் குறுந்தகடுகள் வழங்கப்பட்டது

22-07-2012 அன்று கிருத்துவ சகோதரர் சுரேஷ் அவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் முன்னிலையில் இறைவேதம் எது என்ற தலைப்பில் குறுந்தகடுகள் வழங்கப்பட்டது 

No comments:

Post a Comment