Tuesday, 10 July 2012

2012 ரமளான் தொடர் உரை நேரடி ஒளிபரப்பு

இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமளான் மாதம் முழுவதும் சென்னை தலைமையகத்தில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ”மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு” என்ற தலைப்பில் தொடர் உரையாற்ற இருக்கின்றார்கள்.
இந்த உரை நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்!
நேரம்: இரவு 10 மணி முதல் 11 மணி வரை

மேலும் இந்த நிகழ்ச்சியை மெகா டிவியில் காலை 3.30 மணி முதல் காணலாம்!
மெகா டிவி நிகழ்ச்சியில் விளம்பரம் செய்ய விரும்புவர்களுக்கான விளம்பர கட்டணப் பட்டியல்!

No comments:

Post a Comment