“பிரார்த்தனை எவ்வாறு செய்வது” தவ்ஹீத் நகர் பெண்கள் பயான்
திருவண்ணாமலை மாவட்டம், தவ்ஹீத் நகர் கிளை சார்பாக 24-6-2012 அன்று மாலை 4 மணிக்கு TNTJ மர்க்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. ரிஹானா ஆலிமா அவர்கள் “பிரார்த்தனை எவ்வாறு செய்வது” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment