நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி படம் எடுத்ததில் தொடர்புடைய Nakoula
Basseley Nakoula என்பனை நேர்ணாகல் எடுத்த பிறகு லாஸ் ஏன்ஜல்ஸ் ஷெரிஃப்
அலுவலக அதிகாரிகள் பத்திரிமாக அவனை ஒரு இடத்தில் இறக்கி சென்றுள்ளனர்.
இவன் தற்போது தலைமறைவாக உள்ளான். அதிகாரிகள் அவனை எங்கு இறக்கி விட்டார்கள் என்ற தகவல் ரகசியமாக பாதுகாக்கப்படுகின்றது. அவன் தற்போது தனது வீட்டில் இல்லை. அவன் எங்கு உள்ளான் என்ற தகவல் அதிகாரிகளை தவிர யாருக்கும் தெரியாது.
அதிகாரிகளிடம் அவன் எங்கு உள்ளான் என கேட்டதற்கு அவரை நாங்கள் இறக்கி விட்டு விட்டோம் அவர் எங்கு சென்றார் என எங்களுக்கு தெரியாது எனக் கூறியுள்ளனர்.
அவனை முழுவதுமாக நேர்காணல் கண்டன அதிகாரிகள் , Nakoula Basseley Nakoula வங்கி பொருளாதார குற்றச்சாட்டில் கோர்ட் அவனுக்கு விதித்த நிபந்தனைகளை மீறி உள்ளார்” என உயர் அதிகாரிகளுக்கு கருத்து தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது ”இன்டர்நெட்டை பயன்படுத்தக் கூடாது புனைப் பெயர் வைக்கக் கூடாது என்ற நிபந்தனையை , புனைப் பெயரில் இந்த படத்தை youtube ல் அப்லோடு செய்து மீறி” உள்ளானாம்.
எனினும் Nakoula Basseley Nakoula படத்தை தயாரித்தற்காக அவன் மீது எந்த வழக்கோ, குற்றச்சாட்டோ, விசாரனையோ மேற்கொள்ளப்படவில்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அவன் இதுவரையிலும் (இந்த செய்தி வெளியிடும் வரை) கைது செய்யப்படவில்லை.
கைது செய்து தூக்கிலிட வேண்டியவனை அமெரிக்க அதிகாரிகள் அரவனைத்து பாதுகாப்பு அளிக்கின்றார்கள் என இதிலிருந்து நன்கு தெரிகின்றது.
இவன் தான் இந்த படத்தை தயாரிதுள்ளான் (Producer) என்பதை இந்த படத்தில் நபிகள் நாயகத்திற்கு விற்கப்படும் இளம் பெண் அடிமையாக நடித்த 21 வயது அண்ணா குர்ஜி என்ற பெண் நடிகை தனது முகநூல் பக்கதில் வெளியிட்டுள்ள செய்தில் வெட்டவெளிச்சமாகின்றது.
அதில் அவர்:
Nakoula Basseley Nakoula என்பவரால் நானும் என்னுடன் நடத்த நடிகர்களும் ஏமாற்றப்பட்டு விட்டோம் எங்களை வைத்து அவர் நன்கு விளையாடியுள்ளார்.
படம் எடுக்கும் போது எந்த இடத்திலும் முஹம்து என்றோ எந்த மதத்தை பற்றியோ எங்கும் குறிப்பிடவில்லை. இந்த படடித்தில் Hilary என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். Desert Warrior என்ற பெயரில் இந்த படம் தயாரிக்கப்பட்டது. GEORGE என்ற தலைவருக்கு நான் எனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் எனது பெற்றோரால் விற்கப்படுவதாக படம் தயாரிக்கப்பட்டது.
ஆனால் அதை திருத்தி Nakoula Basseley Nakoula வேறு விதமாக படமாக்கி விட்டார். முஹம்மது அவர்களை இழிவுபடுத்தப்படும் படமாக இது மாற்றப்படும் என ஒருகாலும் நான் நினைக்கவில்லை.
என்ற கருத்தில் அதில் குறிப்ப்பிட்டுள்ளார்.
அண்ணா குர்ஜி என்ற நடிகை இந்த படத்தில் நடித்தற்காக ஒரு நாளைக்கு 50 பவுண்டுகள் பெற்றுள்ளார்.
தினமும் அவரது ஈமெலுக்கு மிரட்டல்கள் வருகின்றதாம். எனவே அவர் தனது அறிக்கையில் பின்னர் ”உலகமும் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.” என இறுதியில் சேர்த்துள்ளார்.
பட பிடிப்பின் போது Nakoula Basseley Nakoula வுடன் அண்ணா குர்ஜி என்ற நடிகை எடுத்துக் கொண்ட புகைப்படம்
மேலும் இந்த படத்தில் நடித்த மேலும் சிலரும் இவன் தான் இந்த படத்தின் தயாரிப்பாளன் எனக் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை இயக்கியதும் இவனே என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது Alan Roberts என்பவன் தான் இந்த படத்தை இயக்கியதாக இந்த படத்தில் நடத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த படத்தின் Casting Notice ம் (அதாவது இந்த படத்தை தயாரிப்பது இயக்குவது யார்? எந்தெந்த காதாபாத்திரத்திற்கு எந்த மாறியான ஆள் தேவை என நடிகர்கள் வேண்டி அறிவிப்பு வெளியிடுவது) அவ்வாறு தெரிவிக்கின்றது.
http://casting.backstage.com/jobseekerx/viewjob.asp?jobid=TXYxNuSgxoQo3eKH2L2DW8iOkP2v
Nakoula Basseley Nakoula என்பவனும் Alan Roberts என்பவனும் வெவ்வேறு நபர்கள் எனத் தெரிகின்றது.
Alan Roberts என்ற பெயரில் போனோகிராபி பட இயக்குனர் ஒருவன் உள்ளானாம். அவன் தான் இவனா என்பதில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
தற்போது ஒரு அளவிற்கு திரைப்படத்தை தயாரித்த கும்பல் மற்றும் அதை பரப்பியது யார் என்பது அடையாளம் காணப்பட்டு விட்டாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் அமெரிக்க அரசு எடுக்காமல் இருப்பது முஸ்லிம்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தான் தினந்தோறும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கின்றது. பாக்கிஸ் தானில் நடைபெற்ற அமெரிக்க தூரக முற்றுகையில் ஒருவர் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நன்றி tntj.net

No comments:
Post a Comment