நேற்று வழக்கை விசாரித்த Superior Court நீதிபதி Luis Lavin என்பவர், வழக்கு தொடர்ந்தவரின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும், வீடியோவை நீக்குமாறு Google க்கு உத்தரவிடமுடியாது எனவும் கூறியுள்ளார்
இதற்கு நீதிபதி காரணம் கூறுகையில் ” படத்தயாரிப்பாளருடன் தான் செய்து கொண்ட எந்த ஒப்பந்த நகலையும் அவரால் காட்டமுடியவில்லை , மேலும் இந்த படத்திற்கு பின்னால் உள்ள அந்த நபருக்கு நடிகையின் புகார் காபி கொடுக்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.
அந்த படத்தில் அவர் நடித்துள்ளார் என்பதற்கு படத்தின் 14 நிமிட வீடியோவே போதுமான ஆதாரம்.
அதில் Lee Garcia நடிகை நடத்துள்ளார் என்பது படத்தை பார்த்த உலகிற்கே தெரியும் ஆனால் இந்த நீதிபதி வேண்டுமென்றே டூபாகூர் காணரத்தை கூறி வழக்கை நிராகரித்துள்ளார்.
மேலும் படத்தை தயாரித்த Nakoula Basseley Nakoula குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டான் பிறகு எப்படி அவன் கிட்ட கொண்டு போய் புகார் நகல கொடுக்க முடியும்?
யார் மீது புகார் கொடுக்கப்படுகின்றதோ அவன் புகாரை பெராவிட்டால் அந்த வழக்கை நிராகரிப்பது தான் அமெரிக்க சட்டமா ? குற்றவாளிகளுக்கு ஏற்ற சட்டம்!
ஏற்க தகாத சாக்கு போக்குகளை சொல்ல தொரடப்பட்ட ஒரு வழக்கையும் அமெரிக்க நீதிமன்றம் நிராகத்துள்ளது முஸ்லிம்களிடையே பேரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நடிகை இன்னும் மூன்று வாரத்திற்குள் எல்லாத விதமான ஆதாரங்களுடன் மீண்டும் கோர்ட்டை அனுகப் போவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment