-- 28 - 08 - 2011 அன்று திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் பக்கத்தில் உள்ள ஹசன்பூரில் TNTJ யின் கிளை உதயமானது இதில் கிளை பொறுப்பாளராக S. இஸ்மாயில் மற்றும் N. சல்மான் கான் அவர்களையும் மாவட்ட செயலாளர் மற்றும் பொருளாளர் முன்னிலையில் தேர்வு செய்ய பட்டனர்,அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment