01-03-2015 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளை மற்றும் அரசு மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமணை சார்பாக முகல்புரா தெருவில் உள்ள முகல்புரா முஸ்லிம் நிதியுதவி பள்ளியில் "இரத்ததானம் முகாம்" நடைபெற்றது இதில் ஆண்களும் பெண்களும் 70 நபர்கள் கலந்துகொண்டு தன் இரத்தத்தை தானமாக வழங்கினர்,இதில் மாநில செயளாலர் சகோ.அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார் அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment