வந்தவாசி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக மாதாந்திர பெண்கள்
வந்தவாசி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக மாதாந்திர பெண்கள் பயான் 3-11-2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4 மணியளவில் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. இதில் ரிஹானா ஆலிமா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தளைப்பில் உரையற்றினார்
No comments:
Post a Comment